LATEST NEWS4 months ago
“அவருக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்..! திருமாவளவனை கலாய்த்த வைகோ..! கூட்டணிக்குள் வெடித்த புதுப் புயல்..!!”
தமிழக அரசியலில் கூட்டணி தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் இடையே மறைமுக மோதல் போக்கு உருவாகியுள்ளது. சமீபத்தில் திருமாவளவன், தி.மு.க....