LATEST NEWS3 weeks ago
அரசுக்கு எதிராக நூதன போராட்டம்… கடைசியில் ரூ.1,500 ஃபைன் கட்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ…! புதுச்சேரியில் மாஸ் காட்டிய போக்குவரத்து காவல்துறை..!!
புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் வையாபுரி மணிகண்டன். இவருக்கு அரசு சார்பில் கார் வழங்கப்பட்டிருந்தும், ஓட்டுநர் நியமிக்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் தனது இருசக்கர வாகனத்தில் சட்டப்பேரவைக்கு புறப்பட்டு...