CINEMA4 months ago
இன்ஸ்டாகிராமில் விஜய்யை பாலோ செய்யாத நடிகை திரிஷா… என்ன காரணம்..? லிஸ்ட் பெருசா போகுதே… கண்டுபிடித்த நெட்டிசன்கள்..!!
சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோரின் நட்பு குறித்து எப்போதுமே பல செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவரை ஒருவர் பின்தொடரவில்லை...