LATEST NEWS2 months ago
வைரல் வீடியோ… ! 8 மாசமா 5 மணி நேரத்துக்கு மேல தூங்குனதே இல்ல…! நெஞ்சை உலுக்கும் ராபிடோ ஓட்டுநரின் கண்ணீர் கதை..!!!
டெல்லியில் வசிக்கும் ஷிகர் என்ற நபர் ஒரு நாள் காலை அலுவலகத்திற்குத் தாமதமானதால், மெட்ரோ ரயிலுக்குப் பதிலாக ராபிடோ பைக் புக் செய்துள்ளார். பைக் ஓட்டுநர் அடுத்த 2 நிமிடங்களிலேயே அங்கு வந்து சேர்ந்ததுடன், ஷிகர்...