LATEST NEWS3 years ago
பெற்றோருக்கு 60ம் கல்யாணம் செய்து அழகு பார்த்த முத்தழகு சீரியல் நடிகை.. இணையத்தில் வைரலாகும் அழகிய புகைப்படங்கள்..!!
விஜய் டிவியில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் முத்தழகு. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் அஞ்சலியாக நடித்துக் கொண்டிருப்பவர் தான் வைஷாலி தணிகா. இவர் சின்னத்திரைக்கு வருவதற்கு முன்பே சினிமாவில் நடிகர்...