CRIME2 months ago
“என் மகன் தூங்குறான்… அங்கித்தின் உடலைப் பார்த்து கதறிய தாய்…!” ஜிம்மில் பயிற்சி முடித்து காரில் ஏற முயன்ற பிரபல ஹரியான்வி பாடகர் சுட்டுக்கொலை…! கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி உடலுடன் பொதுமக்கள் சாலை மறியல்..!!
மேற்கு உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி பகுதியில், பிரபல ஹரியான்வி பாடகர் அங்கித் பாலியான் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். புதன்கிழமை மாலை சதர் கோட்வாலி பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து வெளிவந்த அங்கித், தனது கருப்பு...