LATEST NEWS2 hours ago
“நான் ஒடிப் போகல, அவர் தற்கொலைதான் பண்ணார..” நேபாள எல்லையில் சிக்கிய மாடல் அழகியின் புதிய வீடியோ.. ஷிவா சர்மா மரண வழக்கில் வெளியாகும் அதிரடித் திருப்பங்கள்..!!
லக்னோவைச் சேர்ந்த தொழிலதிபர் ஷிவா சர்மாவின் மரண வழக்கின் முக்கிய சந்தேக நபரான மாடல் ஸ்ரத்தா துபேயின் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அக்டோபர் 9 அன்று லக்னோவில் உள்ள அவாத் கிரீன்ஸ் அடுக்குமாடி குடியிருப்பின்...