CINEMA2 months ago
சர்ச்சைகளை தவிடுபொடியாக்கிய சிம்பு…!பணப் பஞ்சாயத்து முடிந்தது! வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியின் ‘அரசன்’ ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆரம்பம் …!சிம்புவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் தீபாவளி சரவெடி…!
தமிழ் சினிமா உலகில் திறமைக்கு பஞ்சமில்லாத நடிகராக இருந்தாலும், சிம்பு என்றாலே எப்போதும் வம்பு தான் என்கிற பேச்சு நீண்டகாலமாகவே இருந்து வருகிறது. அவரைச் சுற்றி எத்தனையோ சர்ச்சைகள், விமர்சனங்கள் அடுத்தடுத்து எழுந்தாலும், அவை அனைத்தையும்...