LATEST NEWS2 days ago
“எங்களோட அமைதியை அசால்ட்டா நினைக்காதீங்க..! நீர் உரிமைக்கு ஆபத்து வந்தால் சும்மா விடமாட்டோம்..!” இந்தியாவுக்கு பாகிஸ்தான் விடுத்த ஓபன் வார்னிங்..!!
பாகிஸ்தானின் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் நீர் உரிமைகளுக்கு ஆபத்து நேர்ந்தால், மே 2025 இல் கொடுத்ததை விட பலமான பதிலடியை கொடுப்போம் என இந்தியாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா ஆகஸ்ட்...