LATEST NEWS1 day ago
“ஐயோ காப்பாற்றுங்கள்…” நள்ளிரவில் மளமளவென பற்றிய தீ.. அலறி அடித்து ஓடிவந்த அக்கம் பக்கத்தினர்… தப்பிக்க வழியில்லாமல் துடிதுடித்து முடிந்த இரு உயிர்கள்..! நெஞ்சை உலுக்கும் சோகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சதாபாத் பகுதியில் அமைந்துள்ள முகல்லா கஹாரான் என்ற இடத்தில் ஒரு துயரச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு வீட்டில் நள்ளிரவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது....