CRIME2 hours ago
உச்சக்கட்ட திருப்பம்..! கோடீஸ்வர தொழிலதிபர் மரணத்தில் மர்மமாக மாயமான மாடல் அழகி… விஐபி ‘ஆடி’ காரில் தப்பியோடியது எப்படி..? திடுக்கிடும் பின்னணி..!!
உத்தரப் பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்சில் உள்ள அவத் கிரீன் அபார்ட்மெண்டின் 4-வது மாடியில் இருந்து கீழே விழுந்து, கோடீஸ்வர தொழிலதிபர் சிவா சர்மா உயிரிழந்த சம்பவம் நாளுக்கு நாள் சிக்கலாகி வருகிறது. இந்த...