CINEMA3 months ago
மதுபாலாவிடம் ‘ஸாரி’ கேட்ட அந்த முதியவர்…கோவிந்த் வசந்தா இசையில் மீண்டும் ஒரு மேஜிக்…வாரணாசியில் ரகசியமாக நடந்த படப்பிடிப்பு.. ‘கருப்பு’ இந்திரன்ஸ் – மதுபாலா கூட்டணியின் ‘சின்ன சின்ன ஆசை’ பின்னணி…!
சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘கருப்பு’ திரைப்படம், நடிகர் சூர்யாவுக்கு 13 ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்த மாபெரும் தியேட்டரிக்கல் வெற்றியாக அமைந்து பேசுபொருளானது. இப்படத்தில் சூர்யாவின் கைகளில் நகைகளை ஒப்படைத்துவிட்டு, “எனக்கு ஜி-பே பண்ணத்...