LATEST NEWS3 weeks ago
“பைக் வாங்க காசு இல்ல சார்..” சைக்கிளில் டெலிவரி செய்த நபர்.. பிளிங்கிட் ஊழியருக்கு கிடைத்த அனந்த் அம்பானியின் மாஸ் கிஃப்ட்..! வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!
மும்பையைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் மற்றும் இன்ஃப்ளூயன்சர் ஹுசைன் மன்சூரி, அனந்த் அம்பானியின் அறக்கட்டளை சார்பில் பிளிங்கிட் டெலிவரி ஊழியர் சுஜித் என்பவருக்குப் புதிய ஸ்கூட்டர் பரிசளித்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கடுமையாக உழைத்தும் வறுமை...