LATEST NEWS3 months ago
“அடக்கொடுமையே..! ரூ. 50,000 ஸ்கூட்டருக்கு… ரூ.1 லட்சம் அபராதம்..! நிலுவைத் தொகையைப் பார்த்து அலறிய குருகிராம் ஓட்டுநர்..!!”
வழக்கமான சோதனையின்போது பிடிபட்ட ஒருவருக்கு, அவரது வாகனத்தின் மதிப்பைப்போல் இரண்டு மடங்கு தொகையான ஒரு லட்சம் ரூபாய் போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, நிலுவையில் உள்ள அபராதங்களை உரிய நேரத்தில் செலுத்துமாறு குருகிராம்...