LATEST NEWS1 month ago
பார்க்கும்போதே நெஞ்சு பதறுது.. பாலத்தின் உச்சியில் ஆபத்தான ஸ்டண்ட்… அடுத்த நொடியே நடந்த விபரீதம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில், நபர் ஒருவர் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்ய முயன்று, நேரடியாகக் காட்டாற்றுத் தண்ணீருக்குள் விழுந்த நெஞ்சை பதறவைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ஆற்றுப் பாலத்தின்...