LATEST NEWS1 day ago
அறிவியலின் புதிய உச்சம்..! எலிகளின் மூளையில் மனித மூளை திசுக்கள்… மருத்துவ உலகில் உருவான மாபெரும் அதிசயம்..!!
மனித மூளையின் வளர்ச்சி மற்றும் நரம்பியல் குறைபாடுகளை வாழும் மனிதர்களில் நேரடியாக ஆய்வு செய்வது மிகவும் கடினமான ஒன்றாகும். இதனை எதிர்கொள்ள, பேராசிரியர் செர்ஜியூ பாஷ்கா தலைமையிலான ஸ்டான்போர்ட் மருத்துவக் குழுவினர் மனிதனின் தோல் செல்லில்...