CINEMA2 hours ago
கண்ணாடிப் பெட்டியில் தேவா… நேரில் பார்த்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய மு.க.ஸ்டாலின்.. கோடம்பாக்கத்தில் உறைந்த சோகம்..!!
மறைந்த பிரபல இசையமைப்பாளர் தேவாவின் உடல், பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காக சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுச் செய்தியறிந்து அதிர்ச்சியடைந்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...