LATEST NEWS1 hour ago
திமுக-வில் உச்சக்கட்ட உட்கட்சிப் பூசல்.. ‘தளபதிகளை’ தேர்ந்தெடுப்பதில் மூன்று முனை அழுத்தம்.. உதயநிதிக்கு செக் வைத்த கனிமொழி..? ஸ்டாலின் வெளியிடப்போகும் அந்த ‘பட்டியல்’..!!
தமிழ்நாட்டில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரவுள்ள நிலையில், ஆளும் திமுகவில் 110 புதிய மாவட்டச் செயலாளர்களை நியமிப்பது தொடர்பாகக் கட்சித் தலைமைக்குள் கடுமையான மூன்று முனை இழுபறியும் சலசலப்பும் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த 2026...