LATEST NEWS1 month ago
“6 மாசத்துல ஆட்சி கவிழும்.. மீண்டும் ஸ்டாலின் தான் CM!”.. அனிதா ராதாகிருஷ்ணன் போட்ட வெடி.. தமிழக அரசியலில் திடீர் நிலநடுக்கம்..!!
இன்னும் ஆறு மாத காலத்தில் தற்போதைய தமிழக வெற்றிக் கழக ஆட்சி வீழ்ந்துவிடும் என்றும், அதன் பிறகு மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் திமுகவின் மூத்த தலைவர் அனிதா ராதாகிருஷ்ணன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்....