LATEST NEWS3 months ago
மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..! இன்று மாலை வானில் தோன்றும் அதிசயம்… ஜூன் மாதத்தின் அரிய ‘ஸ்ட்ராபெர்ரி மூன்’ நிகழ்வு..!!
“ஸ்ட்ராபெர்ரி மூன்” (Strawberry Moon) என்று அழைக்கப்படும் ஜூன் மாதத்தின் முழு பௌர்ணமி நிலவு, இன்று மாலை வானில் தோன்றவுள்ளது. இந்த நிலவு அதன் பெயரைக் கேட்டு நினைப்பது போல ஸ்ட்ராபெர்ரி பழத்தின் சிவப்பு நிறத்தில்...