CINEMA1 hour ago
“சந்தோஷமா போயிட்டு வா தாயி” விவாகரத்தான சில நாட்களிலேயே.. முன்னாள் மனைவிக்கு முன்னின்று திருமணம் செய்து வைத்த ‘ஸ்பைடர்மேன்’ நடிகர்..!!
ஹாலிவுட்டில் ‘ஸ்பைடர் மேன்’ திரைப்படங்களில் நடித்து உலகப் புகழ்பெற்ற டோபி மாகுவேர் , தனது முன்னாள் மனைவி ஜெனிஃபர் மேயருக்கு முன்னின்று மறுமணம் செய்து வைத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். டோபியும் அவரது மனைவியும் கடந்த...