LATEST NEWS3 months ago
நிஜ உலக ஸ்பைடர்மேன்..!! பிவண்டி வெள்ளத்தில் உதித்த புதிய சூப்பர் ஹீரோ..! இன்ஸ்டாகிராமில் லைக்ஸ்களை அள்ளும்.. வைரல் வீடியோ..!!
மகாராஷ்டிராவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகளுக்கு இடையே, பிவண்டி பகுதியைச் சேர்ந்த ஷதாப் என்ற இளைஞர் நிஜ வாழ்க்கையில் ஒரு சூப்பர் ஹீரோவாக மாறி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். அங்குள்ள சாலைகளில் மழைநீர்...