LATEST NEWS51 minutes ago
“15 ஆண்டுக் கறையற்ற சேவைக்குக் கிடைத்த பரிசா இது..? முதலாளிகளைத் தப்பவிட்டு என் கணவரை மட்டும் பலிகடா ஆக்கிவிட்டார்கள்..!” லண்டனில் கைதான இந்திய கேப்டனின் மனைவி பகிரங்கக் குற்றச்சாட்டு..!!
ரஷியா மீது மேலைநாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை மீறி கச்சா எண்ணெய் கடத்தியதாகக் கூறி, பிரிட்டிஷ் கடற்படை கமாண்டோக்களால் கைது செய்யப்பட்டுள்ள இந்தியக் கப்பல் கேப்டன் அஜய் பாந்த் (38) பலிகடா ஆக்கப்பட்டுள்ளதாக அவருடைய மனைவி...