LATEST NEWS1 hour ago
“முதல் மனைவிக்கு 6,000 கோடி… 2-வது மனைவிக்கு 17,000 கோடி..!” கோர்ட் தீர்ப்பால் கதிகலங்கிப்போன கேமிங் உலகின் ராஜா… தென்கொரியாவில் அரங்கேறிய வரலாற்றுச் சம்பவம்..!!
தென்கொரியாவில் வீடியோ கேம் அதிபரின் மனைவி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், கணவரின் சொத்துகளில் இருந்து சுமார் ரூ. 14,000 கோடி மதிப்புள்ள பங்குகளை மனைவியின் பெயரில் மாற்றவும், மேலும் ரொக்கமாக...