CINEMA5 months ago
“யார் அந்த ‘பிரபல சூப்பர் ஸ்டார்’ நடிகர்…”துரோகங்களை மூட்டை மூட்டையாக சுமக்கிறேன்…”என் வாழ்க்கையே ஒரு ‘கவர்ச்சி’ பொய்! – ‘ஸ்மோக்’ தொடரில் சோனா வெளிப்படுத்தப்போகும் அந்த ரகசியம் என்ன…!”
தமிழ் திரையுலகில் கவர்ச்சி நடிகையாகவும் குணச்சித்திரக் கலைஞராகவும் அறியப்பட்ட நடிகை சோனா, தற்போது தனது சொந்த வாழ்க்கையை மையமாக வைத்து ‘ஸ்மோக்’ (Smoke) என்ற வெப் தொடரை இயக்கி வெளியிடவுள்ளார். இந்தத் தொடரின் விளம்பரப் பணிகளுக்காக...