CINEMA2 years ago
புஷ்பா-2 எப்படி இருக்கு தெரியுமா…? இசையமைப்பாளர் ஸ்ரீதேவி பிராசத் சொன்ன அப்டேட்…!!
இயக்குநர் சுகுமார், அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா 2’. இந்த திரைப்படம் வரும் டிசம்பர் ஆறாம் ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இந்நிலையில் ஸ்ரீதேவி பிரசாத்...