LATEST NEWS3 weeks ago
கடவுளே காப்பாத்து…” ஸ்ரீநகரில் தரையிறங்கியபோது கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கிய இண்டிகோ விமானம்..! கதறிய பயணிகள்… நூலிழையில் நடந்த அதிசயம்..!!
மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பை விமான நிலையத்தில் இருந்து ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு இன்று காலை 9 மணியளவில் இண்டிகோ பயணிகள் விமானம் ஒன்று வந்தடைந்தது. ஸ்ரீநகர் விமான நிலையத்தில் விமானம்...