LATEST NEWS2 hours ago
“நான் யார் தெரியுமா..?” கொஞ்சம் நேரம் வெயிட் பண்ண சொன்னதுக்காக.. பெண் சப்-இன்ஸ்பெக்டரை கன்னத்தில் அறைந்த பா.ஜ.க. எம்.எல்.ஏ. மகள்… கோவிலில் பவரை காட்டிய ஐஸ்வர்யா மீது அதிரடி வழக்கு பதிவு..!!
கர்நாடக மாநிலம் துமகூரு புறநகர் தொகுதி பா.ஜ.க. எம்.எல்.ஏ. சுரேஷ் கவுடாவின் மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 12-ந்தேதி பீமா அமாவாசையையொட்டி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள லட்சுமி நரசிம்மசாமி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலில்...