LATEST NEWS18 minutes ago
“உடனே என்னை பிளாக் பண்ணு… என் நம்பரையும் அழிச்சிடு..! பிரீமியர் லீக் ஆட்டத்திற்கு முன் செம்ம மாஸ் லுக்கிற்கு மாறிய எர்லிங் ஹாலாண்ட்..! முடியை வெட்டுனா பவர் போயிடும்… என அட்ராசிட்டி செய்த இப்ராஹிமோவிச்..!!
மேன்செஸ்டர் சிட்டி அணியின் நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரரான எர்லிங் ஹாலாண்ட், தனது வழக்கமான நீண்ட தலைமுடியைக் குறைத்து ஒரு புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளார். நார்வே நாட்டைச் சேர்ந்த இந்த இளம் வீரர், நீளமான முடியை பின்புறம்...