LATEST NEWS2 months ago
இது தேவையா… ஒரு ஹார்ன் அடிச்சதுக்கு 5 லட்சம் அபராதம்..! தூங்குற பனிக்கரடியை ஓடவிட்டு வேடிக்கை பார்த்தவருக்கு விழுந்த ஆப்பு..! நார்வேயில் விதிக்கப்பட்ட அதிரடி தண்டனை..!!
படகின் மூடுபனி ஒலிப்பானைப் பயன்படுத்தி உறங்கிக் கொண்டிருந்த பனிக்கரடியை எழுப்பியதற்காக, ஒரு படகு ஓட்டுநருக்கு 50,000 நார்வேஜியன் குரோனர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. வட துருவத்திலிருந்து சுமார் 620 மைல் தொலைவில் அமைந்துள்ள...