LATEST NEWS4 weeks ago
“இதுவரை நான் இப்படி ஒரு இடத்த பார்த்ததே இல்லப்பா…” ஸ்விகி ஊழியருக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் மில்க்ஷேக் வாங்கித் தந்த வாலிபர்..! இணையத்தில் வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஸ்விகி இன்ஸ்டாமார்ட் டெலிவரி பார்ட்னர் தொடர்பான வீடியோ ஒன்று பலரின் கவனத்தை ஈர்த்து இதயங்களை வென்று வருகிறது. வழக்கமாக வீடுகளுக்குப் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்களைப் பார்த்திருப்போம்; ஆனால், இந்த நிகழ்வில்...