LATEST NEWS27 minutes ago
அடியாத்தி..! இது என்ன புது சோதனை..? தீபாவளிக்கு வச்ச ஸ்வீட்டை மொத்தமா மொய்த்த தேனீக்கள்.. பதறிபோன வியாபாரி… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ..!!
ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த இனிப்பு ஸ்டால் ஒன்றில், திடீரென ஆயிரக்கணக்கான தேனீக்கள் படையெடுத்து வந்து தின்பண்டங்களை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத்...