LATEST NEWS2 hours ago
ஐயோ கடவுளே..! ரோட்டில் சிதறிக்கிடந்த பொம்மைகள்.. பூஜை கொண்டாடிவிட்டு திரும்பிய வழியில் சோகம்..! நெஞ்சை பதற வைக்கும் கோர விபத்து..!!
ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதியதில் தாயும் அவரது 4 வயது மகனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பீகாரைச் சேர்ந்த ஊர்மிளா தேவி (35) என்பவர்...