LATEST NEWS1 hour ago
அடிப்பாவி… சாப்பிட்ட கொஞ்ச நேரத்துல சுருண்டு விழுந்த குடும்பம்..! பின்னணியில் மருமகள் செய்த பகீர் செயல்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள பஜேதா கிராமத்தில், உணவில் தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் உடல்நிலை திடீரென மோசமடைந்த சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இரவு...