LATEST NEWS1 day ago
3 லட்சம் பாலோவர்கள் இருந்தும் இந்த நிலையா..? பிரபல யூடியூபர் தற்கொலை வழக்கில் சிக்கிய முக்கிய நபர்..? தந்தை கொடுத்த பகீர் புகார்..!!
சென்னையில் முட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ் (வயது 27). ‘பைனான்ஸ் வித் ஹரீஷ்’ என பரவலாக அறியப்படும் இவர், சமூக வலைதளங்களில் நிதி ஆலோசனைகள் மற்றும் முதலீடு தொடர்பான தகவல்களை இணையதளம் வழியே வீடியோக்களாக வழங்கி...