LATEST NEWS2 hours ago
“9 நாளா ‘ஹரே கிருஷ்ணா’ மந்திரம்தான் என்னைக் காப்பாத்துச்சு…” சுரங்கத்தில் வீசிய மரண பயம்… மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றிவிட்டு உள்ளே மாட்டிக்கொண்ட நிஜ ஹீரோ..! நேபாள வெள்ளத்தில் நடந்த நம்பமுடியாத மீட்பு போராட்டம்..!!
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ள பேரிடரில் திரிசூலி 3A நீர்மின் திட்டத்தில் உள்ள சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 30 வயதான தொழிலாளி மீட்கப்பட்டபோது, தான் கடந்த ஒன்பது நாட்களாக ‘ஹரே கிருஷ்ணா’ என்ற மந்திரத்தை தொடர்ந்து உச்சரித்ததாக கூறினார்....