LATEST NEWS2 months ago
‘போட்டோ வேணுமா… 80 லட்சம் குடுங்க..!’ தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா பகிர்ந்த போஸ்டர்’..! இணையத்தில் தீயாய் பரவும் டிரம்ப் நிகழ்ச்சிக்கான ரேட் கார்டு..!!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடனான புகைப்பட வாய்ப்பிற்கு கட்டணமாக அதிக தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறித்த சமூக வலைதளப் பதிவு இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, அமெரிக்காவின் ரிபப்ளிகன் தேசியக் குழு ஏற்பாடு...