LATEST NEWS2 hours ago
“முக்கியமான இடங்களை அழித்துவிட்டோம்..” ரியாத் நகரை உலுக்கிய பயங்கர வெடிச்சத்தம்…! சவுதியை அலறவிட்ட ஹவுதி ராணுவத்தின் அதிரடி அறிக்கை..!!
சவூதி தலைநகரில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக குடியிருப்பாளர்கள் தெரிவித்த சில மணிநேரங்களுக்கு பிறகு, சவுதி அரேபியாவின் ரியாத்தில் உள்ள “முக்கியமான இடங்களையும்”, அந்நாட்டின் துறைமுக நகரமான யான்புவில் உள்ள எண்ணெய் கிடங்குகளையும் குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதாக ஏமனின்...