CINEMA3 hours ago
“தன்னைத்தானே சுட்டுக் கொண்ட பிரபல ஹாலிவுட் இயக்குநர்…” மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..! துப்பாக்கியை எடுத்து வைக்கும் பொது நேர்ந்த பகீர் சம்பவம்..!!
ஹாலிவுட்டின் மூத்த இயக்குநர் மைக்கேல் மான் தன்னைத் தானே தவறுதலாக துப்பாக்கியால் சுட்டுக் கொண்டார். 83 வயதான மைக்கேல் மான் பல கிளாசிக் ஆன ஹாலிவுட் படங்களை இயக்கியுள்ளார். ஹீட், தீஃப், மேன்ஹன்டர், கொல்லாட்ரல், தி...