LATEST NEWS4 months ago
விபத்தா..? பேராபத்தா..? ஹிமாச்சலப் பிரதேசத்தில் தலைகீழாக மாறிய சாகசப் பயணம்..! அதிர்ச்சி வீடியோ..!!
ஹிமாச்சலப் பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் உள்ள ராய்சன் பகுதியில், பரபரப்பான பொதுச் சாலையில் பேரா கிளைடர் ஒன்று அவசரமாகத் தரையிறக்கப்பட்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வானில் பறந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத...