LATEST NEWS3 months ago
அலுவலகத்தில் ரஜினி காந்தாக மாறிய ரோபோ..! ஊழியர்கள் மீது திடீர் குங்பூ அட்டாக்…! வைரல் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் அதிநவீன ஹியூமனாய்டு ரோபோ ஒன்றின் அதிர்ச்சியூட்டும் வீடியோ வைரலாகி வருகிறது. அலுவலகம் ஒன்றில் ஊழியர்கள் வழக்கம்போல் தங்களது அன்றாடப் பணிகளைச் செய்துகொண்டிருந்தபோது, அங்கு வைக்கப்பட்டிருந்த ரோபோவில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக,...