LATEST NEWS1 hour ago
டபுள் கேம் ஆடும் அமெரிக்கா.! “எங்க கப்பலை விட்ருங்க” என கெஞ்சும் ஜோ பைடன் அரசு..? சவுதி அரேபியா கோரிக்கைக்கு நடுவே பகீர் திருப்பம்..!!
ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி ஆயுதக் குழுவுடன் ஒரு ரகசிய ஒப்பந்தம் போட அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகப் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. செங்கடல் பகுதியில் தங்களின் வணிகக் கப்பல்கள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்த...