LATEST NEWS1 hour ago
“பகீர்… ஹெல்மெட் மட்டும் இல்லைனா…” தலைக்கவசத்தை பிளந்த கூர்மையான இரும்புத் துண்டு…! எக்ஸ் தளத்தில் உறைந்துபோய் பகிர்ந்த பயங்கரம்..!!
மும்பையின் மலார்ட் பகுதியிலுள்ள இன்ஆர்பிட் மால் சிக்னல் அருகே செவ்வாய்க்கிழமை காலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஆதித்யா என்ற நபர், ஒரு கடுமையான விபத்திலிருந்து நூலிழையில் உயிர் தப்பியுள்ளார். அவர் சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது,...