CINEMA2 years ago
‘அமரன்’ படத்தின் “ஹே மின்னலே” பாடல் அப்டேட் கொடுத்த படக்குழு…. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!
பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த...