LATEST NEWS4 weeks ago
அட… இது டாய்லெட்டா இல்ல 5 ஸ்டார் ஹோட்டலா..? கதவு திறக்க QR கோட்… கழுவ வாய்ஸ் கமாண்ட்..! வைரலாகும் ஜப்பானின் ஹை-டெக் கழிப்பறை வீடியோ…!!
தொழில்நுட்பமும் தூய்மையும் இணைந்தால் எத்தகைய அற்புதம் நிகழும் என்பதற்குச் சான்றாக ஜப்பானின் அதிநவீன மற்றும் எதிர்கால பாணி பொதுக் கழிப்பறையின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. மும்பையைச் சேர்ந்த பிரபல உள்ளடக்க...