LATEST NEWS32 minutes ago
கம்பெனி சீக்ரெட்டை உடைத்த சீனியர்…! வேலைக்கு வந்த 6-வது மணி நேரத்திலேயே ராஜினாமா செய்த ஜூனியர்… டெல்லி சம்பவத்தால் வேலைவாய்ப்பு உலகில் மீண்டும் சூடுபிடித்துள்ள ‘வெளிப்படைத்தன்மை’ விவாதம்..!!
தில்லியில் உள்ள நிறுவனம் ஒன்றில் புதிய ஊழியர் ஒருவர் பணியில் சேர்ந்த 6 மணி நேரத்திலேயே தனது வேலையை ராஜினாமா செய்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தத் தகவலை ‘ஹையரிங் இன்சைடர்’ நிறுவனத்தின் நிறுவனர்...