LATEST NEWS3 weeks ago
பகீர்… நடுநதியில் திடீரென நின்ற இன்ஜின்… மரணத்தின் விளிம்பில் அலறித் துடித்த 15 ஹோம் கார்ட்டுகள்… இமைக்கும் நொடியில் மாறிய வாழ்க்கை…!நர்மதையில் நடந்த திக் திக் நிமிடங்கள்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள நர்மதை நதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஹோம் கார்ட் மோட்டார் படகின் இன்ஜின் திடீரென பழுதாகி நின்றதால், நதியின் பலத்த நீரோட்டத்தில் சிக்கி படகு மூழ்கியது. இந்தச் சம்பவம்...