LATEST NEWS3 months ago
“யாரும்மா நீ… இப்படி இறங்கி அடிக்கிற…?! நடுரோட்டில் ஹோம் கார்டை வெளுத்து வாங்கிய பெண்… வைரல் வீடியோ..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், பணிபுரிந்து கொண்டிருந்த ஹோம் கார்டு வீரர் ஒருவரைப் பெண் ஒருவர் நடுரோட்டில் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரின் குஜைனி காவல் எல்லைக்குட்பட்ட கார்கில் பெட்ரோல் பங்க் அருகே...