LATEST NEWS24 minutes ago
“கோவத்துல இப்படியா பண்ணுவாங்க..? ரூ.22,000ஆடை வாங்கச் சொன்ன மனைவி… ஆத்திரத்தில் கத்தை கத்தையாக ரூ.500 நோட்டுகளை எரித்த கணவர்… வைரல் வீடியோவால் சூடான விவாதம்..!!
ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர், சுமார் ரூ.22,000 மதிப்புள்ள ஆடை வாங்குவது தொடர்பாக மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, வீடு வாங்கச் சேமித்து வைத்திருந்த ரூ.500 நோட்டுகளை எரித்ததாகக் கூறப்படும் விசித்திரச் சம்பவம் சமூக வலைதளங்களில்...