CRIME24 minutes ago
அய்யோ கடவுளே.. வெயிட் மெஷினை தொட்ட 10 மாத குழந்தை.. அடுத்த நிமிடமே நடந்த கொடூரம்.. கதறும் பெற்றோர்..!!
தெலங்கானா மாநிலம் ஜகித்யாலா மாவட்டத்தில், சார்ஜ் போட்டுக் கொண்டிருந்த மின்னணு எடை இயந்திரத்திலிருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் 10 மாத பச்சிளம் பெண் குழந்தை துடிதுடித்து உயிரிழந்த நெஞ்சை உலுக்கும் சோகம் அரங்கேறியுள்ளது. அதிகாலை வேளையில்,...